லிவரை மெல்ல கொல்லும் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

';


உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பி த்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல்.

';

உப்பு

உப்பில் சோடியம் உள்ளது. அளவிற்கு அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்கி, கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

';

மைதா

மைதா தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் என எதுவுல் இல்லாதது இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

';

சோடா

சோடாவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

';

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.

';

துரித உணவுகள்

துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது. இதனால், உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.

';

சர்க்கரை

சர்க்கரை கல்லீரலை அதிக அளவில் சேதப்படுத்தும். சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.

';

ஆல்கஹால்

தினமும் ஆல்கஹால் அருந்தினால், அது கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story