கிட்னி நோயாளிகளுக்கு விஷமாகும் ‘சில’ உணவுகள்!

';

சிறுநீரகம்

சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் குறிபிட்ட சில உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

';

ஊறுகாய்

ஊறுகாயில் அதிக அளவு சோடியம் இருப்பதால் கிட்னி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் கிட்னி நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

';

உலர் பழங்கள்

உலர் பழங்களில் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் சிறுநீரக நோயாளிகள் அதனை தவிர்ப்பது நல்லது.

';

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கிலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அளவு சிறுநீரக நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும்

';

பதப்படுத்திய இறைச்சி

பதப்படுத்திய இறைச்சியில் பிரசர்வேட்டிவுகள் சேர்க்கப்படுவதால் அது சிறுநீரகத்தை மிகவும் பாதிக்கும்.

';

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் இதனை கிட்னி நோயாளிகள் அது நல்லது தவிர்ப்பது நல்லது.

';

உப்பு

உப்பு அதிகம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரித்து சிறுநீரகத்தை பாதிக்கும்

';

சோடா

சோடா நிறைந்த குளிர்பானங்களில் பாஸ்பேட் அதிகம் உள்ளதால் சிறுநீரை நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story