யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கனவம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
யூரிக் அமில நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதே தவிர்ப்பது நல்லது. இதில் உள்ள பண்புகள் மூட்டு வலியையும் அதிகரிக்கின்றன.
யூரிக் அமில நோயாளிகள் பாலக் கீரையை தவிர்க்க வேண்டும். இது யூரிக் அமில அளவை அதிகரிக்கும்.
ப்ரொக்கோலியில் பலவித ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு இது கேடு விளைவிக்கும். மூட்டு வலியை இது அதிகரிக்கும்.
காளான் உட்கொள்வது பியூரின் அளவை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக யூரிக் அமில அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
யூரிக் அமில நோயாளிகள் காலிஃப்ளவர் உட்கொள்வதைத் தவிர்க்கலாம். இது உடலின் வீக்கத்தையும் வலியையும் அதிகரிக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை..