அந்த நாளில் நடந்ததை நினைத்து பார்த்து ஜர்னல் எழுதுவார்கள்
அடுத்த நாளுக்கான திட்டத்தை தயாரிப்பார்கள்
டிஜிட்டல் சாதனங்களிடம் இருந்து பெரும்பாலும் தள்ளியே இருப்பர்
பிடித்ததை விருப்பப்பட்டு படிப்பர்
மனதை ஒருநிலைப்படுத்துவர்-தியானம் செய்வர்
தங்களுக்கு பிடித்தவர்களுக்காக நேரம் ஒதுக்குவர்
தங்கள் தூக்கத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்