உணவை ஆற்றலாக மாற்றும் பயோடின் சத்து நிறைந்த சில உணவுகள்..!!

';

வைட்டமின் பி7

பயோட்டின் என்பது எளிமையான மொழியில் வைட்டமின் பி 7 ஆகும்.

';

பயோட்டின்

மூளை, கண்கள், சருமம், முடி, நகங்கள், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு பயோட்டின் சத்து மிக அவசியம்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி அரை கப் அளவில் 0.4 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. எலும்பு மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் கே சத்தும் இதில் நிறைந்துள்ளது.

';

பால்

ஒரு டம்ளர் பாலில் 0. 3 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியமும் நிறைந்துள்ளது.

';

கீரை

அரை கப் வேகவைத்த கீரையில் 0.5 மைக்ரோ கிராம் பயோட்டின் உள்ளது. மேலும், இதில், இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் குளோரோஃபில் நிறைந்துள்ளது

';

முட்டை

சமைத்த முழு முட்டையில் 10 மைக்ரோ கிராம் பயோட்டின் உள்ளது. இதைத் தவிர துத்தநாகம், அயோடின், செலினியம், வைட்டமின் ஏ மற்றும் டி போன்றவையும் நிறைந்துள்ளன.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் 0. 2மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. பொட்டாசியம் அளவும் நிறைந்த இவை ஆற்றலை அள்ளி வழங்ககூடியவை.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story