யூரிக் அமிலத்தை பக்காவா கட்டுப்படுத்தும் பிரிஞ்சி இலை

';

மூட்டு வலி

உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், மூட்டு வலி தவிர இன்னும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

';

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த

நாம் தினமும் உட்கொள்ளும் சில பொருட்களை கொண்டே யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.

';

பிரிஞ்சி இலை

பிரிஞ்சி இலை உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.

';

சிறுநீர்

யூரிக் அமிலம் எளிதாக சிறுநீர் வழியாக வெளியேற பிரிஞ்சி இலை உதவுகிறது. யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் இதை உட்கொள்ளலாம்.

';

பிரிஞ்சி இலை டீ

யூரிக் அமில நோயாளிகள் தினமும் பிரிஞ்சி இலை டீ செய்து குடிக்கலாம்.

';

யூரிக் அமிலம்

இதை செய்ய 3 கிளாஸ் நீரில் 15-20 பிரிஞ்சி இலைகளை போட்டு, நீர் 1 கிளாஸ் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் இதில் எலுமிச்சை அல்லது தேன் சேர்க்கவும்.

';

யூரிக் அமில அளவு

இந்த நீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story