இந்த கடுமையான வெயில் காலத்தில் இருந்து உங்களின் பாதுகாப்பது மிக அவசியமாகும். எனவே, இந்த காலத்தில் சாப்பிடக்கூடிய ஆறு உணவுகள் மற்றும் ஜூஸ்களை இங்கு காண்போம்.
வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால், இதில் வெயில் காலத்தில் சாப்பிட்டே ஆக வேண்டும். மேலும், கலோரிகள் குறைவு. மறுப்புறம் விட்டமிண்கள், ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இளநீர் இயற்கையான எலக்ட்ரோலைட் என்பதால், வெயில் காலத்தில் நிச்சயம் குடிக்க வேண்டும்.
யோகர்ட்டை நீங்கள் சாப்பிடுவதால், உடல் குளிர்ச்சி பெறும்.
புதினாவில் குளிர்ச்சி நிறைந்த மூலிகையாகும். இதனை ஜூஸில் கலந்து குடித்தால் உடலில் குளிர்ச்சி ஏற்படும்.
தர்ப்பூசணியில் நீர்ச்சத்து அதிகமிருக்கிறது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்.
பெரீஸ் பழங்களிலும் நீர்ச்சத்து அதிகம் இருக்கும். இதை சாப்பிடுவது வெயிலுக்கு நல்லது.