ரொம்ப கவனம்... தயிருடன் இதையெல்லாம் சாப்பிடாதிங்க!

Published by: Sudharsan G | Apr 03, 2023

தயிர் சாப்பிட்டால்...

தயிர் குளிர்ச்சி தரும். செரிமானத்திற்கு நல்லது என்பதால், அதிகம் பேர் அதனை உணவுடன் சேர்த்துக்கொள்வார்கள்.

Published by: Sudharsan G | Apr 03, 2023

கூடாது...

ஆனாலும், சில உணவுகளுடன் தயிரை சாப்பிடக்கூடாது. அவற்றை இங்கு காணலாம்.

Published by: Sudharsan G | Apr 03, 2023

மாம்பழம்

மாம்பழத்தையும் தயிரையும் சேர்த்து உண்ண கூடாது. அது தோல் நோயை ஏற்படுத்தும்.

Published by: Sudharsan G | Apr 03, 2023

எண்ணெய்யில் ஆன உணவுகள்

எண்ணெய்யில்லான உணவுகளையும் தயிரையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும்.

Published by: Sudharsan G | Apr 03, 2023

மீன்

மீன்னையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும். மேலும், வாயு மற்றும் அமிலத்தைக்கு ஈட்டுச்செல்லும்.

Published by: Sudharsan G | Apr 03, 2023

பால்

பாலையும், தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், உப்புசம் உண்டாகும்.

Published by: Sudharsan G | Apr 03, 2023

வெங்காயம்

வெங்காயத்தையும், தயிரையும் அதிகமாக சேர்த்து சாப்பிட்டால், அலர்ஜி போன்ற தோல் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

Published by: Sudharsan G | Apr 03, 2023

VIEW ALL

Read Next Story