மேஷம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை உணர்ந்து கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

';

ரிஷபம்

புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவமும், உத்வேகமும் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

';

மிதுனம்

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகள் மேம்படும்.

';

கடகம்

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும், தெளிவும் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.

';

சிம்மம்

உத்தியோக பணிகளில் முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.

';

கன்னி

பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் தூக்கமின்மை ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

';

துலாம்

உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும்

';

விருச்சிகம்

மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகள் வெளிப்படும். குழந்தைகள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

';

தனுசு

உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

';

மகரம்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

';

கும்பம்

உத்தியோக பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி துரிதம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும்.

';

மீனம்

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான புதிய ஒப்பந்தம் கைகூடும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும்.

';

VIEW ALL

Read Next Story