30 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

';

நன்மைகள்

30 நாட்களுக்கு சர்க்கரை உட்கொள்ளலை முற்றிலுமாக நிறுத்தினால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

சர்க்கரை அளவு

Diabetes: உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகி, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயங்கள் குறையத் தொடங்கும்.

';

எடை குறையும்

Weight Loss: சர்க்கரையை குறைப்பதால், கலோரி உட்கொள்ளல் குறையும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.

';

இதய பாதுகாப்பு

Heart Health: சர்க்கரையை குறைத்தால் இதய நோய்களுக்கான ஆபத்துகள் குறைகின்றன. இதய பாதுகாப்பை இதன் மூலம் உறுதி செய்யலாம்.

';

பற்கள் பாதுகாப்பு

Oral Health: பல பல் பிரச்சனைகளுக்கு சர்க்கரை முக்கிய காரணமாக உள்ளது. சர்க்கரை உட்கொள்ளலை குறைத்தால் பற்கள் பாதுகாக்கப்படும்.

';

ஆற்றல்

Energy Level: சர்க்கரை உட்கொள்ளலை குறைத்தால் உடலில் ஆற்றல் அளவு அதிகமாகும், நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

';

சரும பாதுகாப்பு

Skin Care: சர்க்கரையை குறைப்பதன் மூலம் முகப்பரு போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதனால், சருமம் தெளிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

';

சிந்தனையும் தெளிவாக இருக்கும்

Mental Clarity: சர்க்கரையை குறைவாக உட்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு சீராகி கட்டுக்குள் இருக்கும். இதனால் மனமும், சிந்தனையும் தெளிவாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story