நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்...

';

நோய் எதிர்ப்பு

நெல்லிக்காய்யில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

நெல்லிக்காய்

மேலும் நெல்லிக்காய் தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

ஊட்டச்சத்து

நெல்லிக்காய் சாறு செரிமானத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறந்த ஊட்டச்சத்து கிடைக்கிறது.

';

நெல்லிக்காய் ஜூஸ்

தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

';

நச்சு

மேலும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

நார்ச்சத்து

நெல்லிக்காய் சாற்றில் நார்ச்சத்து உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

';

வைட்டமின் சி

நெல்லிக்காய் சாற்றில் உள்ள அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

';

முடி வளர்ச்சி

நெல்லிக்காய் சாறு மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வை குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story