Honey In Summer: கோடைக்காலத்தில் தேன் பயன்படுத்தலாமா? ஊக்கத்தை ஊக்கப்படுத்தும் தேனின் மகிமை...

';

தேன் பயன்பாடு

கோடைக்காலத்தில் தினமும் தேநீர் அல்லது வெந்நீருடன் சிறிதளவு தேனை எடுத்துக் கொள்ள பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானவை இவை...

';

சர்க்கரைக்கு மாற்று

தேன் நூறு சதவிகிதம் இயற்கையானது, தேனின் இனிப்பு முற்றிலும் இயற்கையானது மற்றும் ஆற்றலை அதிகரிக்க உதவும்

';

ஆன்டிஆக்ஸிடன்ட்

தேன் உடலில் உள்ள நச்சுக்களை திறமையாக வெளியேற்றும் பணியை செய்வது குறிப்பிடத்தக்கது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள தேன், உங்கள் உடலை தீங்கு விளைவிக்கும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது

';

நோய் எதிர்ப்பு சக்தி

தேன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் கோடை, குளிர் என எந்தக் காலமாக இருந்தாலும் பயன்படுத்தலாம்

';

ஆற்றலின் மூலம்

தேன், உடலின் ஆற்றலை ஊக்கப்படுத்தும் முக்கியமான பொருளாகும். செயற்கை சர்க்கரை அல்லது வேறு ஏதும் சேர்க்கப்படாத சுத்தமான தேனை பயன்படுத்தினால், உங்கள் உடல் ஆற்றலுடன் இருக்கும்

';

ஜலதோஷத்தை தணிக்கும்

தேனில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சளி, இருமல், தொண்டை புண் அல்லது வைரஸ் காய்ச்சலில் இருந்து விரைவில் விடுபட உதவும்.

';

குடல் & செரிமானத்திற்கு நல்லது

மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கத்தை அதிகரிக்கவும் உதவும் தேன், உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story