பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் அட்டகாசமான நன்மைகள்: ட்ரை பண்ணி பாருங்க

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

உடல் ஆரோக்கியம்

பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என டாக்டர் நிகில் வத்ஸ் கூறுகிறார்.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

பூண்டும் தேனும்

பூண்டும் தேனும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தவை. தேனில் ஆண்டிஆக்சிடென்ட் மற்றும் பேக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் மிகச் சிறந்த நன்மைகள் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

இரத்த அழுத்தம்

பூண்டை தேனில் ஊறவைத்து உட்கொண்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டை தேனில் உறவைத்து சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

எடை இழப்பு

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் பூண்டை தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். இது எடை இழப்புக்கு உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

சளி, இருமல், ஒவ்வாமை

அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் மற்றும் ஒவ்வாமையை போக்க பூண்டு தேன் கலவை மிக பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

VIEW ALL

Read Next Story