பச்சை ஆப்பிளின் ஆரோக்கிய நன்மைகள்

சிவப்பு ஆப்பிளில் இருப்பதுபோல சர்க்கரை அளவு அதிகம் கிடையாது. எனவே கவலையில்லாமல் உண்ணலாம்

';

பச்சை ஆப்பிள்

இதிலுள்ள அதிக நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

';

காலிசியம் நிறைந்த பச்சை ஆப்பிள்

எலும்புக்கு மட்டுமில்ல எல்லா உடல் பிரச்சனைக்கும் பச்சை ஆப்பிளைச் சாப்பிடலாம்

';

கிரீன் ஆப்பிள்

இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது

';

ஆஸ்துமா

பச்சை ஆப்பிள் மிகவும் பயனுள்ள பழமாகும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை உட்கொள்ளலாம்

';

சர்க்கரை அளவு குறைவு

சிவப்பு ஆப்பிளில் இருப்பதுபோல சர்க்கரை அளவு அதிகம் இல்லாததால், பச்சை நிற ஆப்பிளை தினசரி சாப்பிட்டாலும், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது

';

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

பச்சை நிற ஆப்பிளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உடலை வலுவடைய வைக்குஇம்

';

க்ரீன் ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம்

எனவே மலச்சிக்கலுக்கு அருமருந்தாகிறது பச்சை ஆப்பிள்

';

உடல் எடை குறைப்பில் பச்சை ஆப்பிள்

இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுப்பதால் உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது க்ரீன் ஆப்பிள்.

';

VIEW ALL

Read Next Story