மனித இதயத்தின் சராசரி எடை 300 - 350 கிராம்.
நிலாவிற்கு ட்ரக்கை ஓட்டிச் சென்று திரும்ப கொண்டு வரும் அளவிலான ஆற்றலை வாழ்நாளில் உருவாக்குகிறது
ஆரோக்கியமான இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கிறது
தினமும் 60,000 மைல்கள் அளவு தூரத்திற்கு 7570 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது இதயம்.
அதிகம் சிரிக்கும் நபர்களுக்கு மற்றவர்களை விட 20% அதிகமாக இதய தமனிகள் ரிலாக்ஸாக இருக்கும்.
அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு இதய நோயினால் இறக்கும் வாய்ப்பு குறைகிறது.
கரு உருவானது முதல் இறக்கும் தருணம் வரை இடைவிடாமல் வேலை செய்யும் ஆற்றல் மிக்க தசைகள்.
இதயம் நுரையீரலின் இடப்பக்கம் இல்லை, நடிவில் தான் உள்ளது என்ற கூற்றும் நிலவுகிறது.
திங்கட் கிழமை ஹார்ட் அட்டாக் ஏற்படும் சாத்தியக் கூறு அதிகம்.
நம் வீடுகளில் உள்ள எலக்ட்ரிக் வயர் போல் வேலை செய்யும் இதயம்.