சிவப்பு ஆப்பிளில் இருப்பதுபோல சர்க்கரை அளவு அதிகம் கிடையாது. எனவே கவலையில்லாமல் உண்ணலாம்
இதிலுள்ள அதிக நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
எலும்புக்கு மட்டுமில்ல எல்லா உடல் பிரச்சனைக்கும் பச்சை ஆப்பிளைச் சாப்பிடலாம்
இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது
பச்சை ஆப்பிள் மிகவும் பயனுள்ள பழமாகும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை உட்கொள்ளலாம்
சிவப்பு ஆப்பிளில் இருப்பதுபோல சர்க்கரை அளவு அதிகம் இல்லாததால், பச்சை நிற ஆப்பிளை தினசரி சாப்பிட்டாலும், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது
பச்சை நிற ஆப்பிளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உடலை வலுவடைய வைக்குஇம்
எனவே மலச்சிக்கலுக்கு அருமருந்தாகிறது பச்சை ஆப்பிள்
இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுப்பதால் உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது க்ரீன் ஆப்பிள்.