தினசரி பப்பாளி சாப்பிட்டால்...

';

வைட்டமின் சி

பப்பாளி வைட்டமின் சி-யின் சத்துக்களை கொண்டுள்ளது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

';

பப்பாளி

பப்பாளி உங்கள் உணவின் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சுவதையும் உறுதி செய்கிறது.

';

மனநிறைவு

பப்பாளி பழத்தை காலையில் சாப்பிடுவது மனநிறைவை அதிகரிக்கும், ஏனெனில் இது பசியின்மையைத் தடுக்கும்.

';

மலச்சிக்கல்

பப்பாளியை தினசரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைப் போக்க பெரிதும் உதவுகிறது.

';

செரிமானம்

பப்பாளியில் உள்ள பப்பேன் போன்ற நொதிகள் செரிமான செயல்பாட்டை அதிகரிக்க செய்கின்றன.

';

நச்சு நீக்கம்

பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உடலில் கழிவுகள் மற்றும் நச்சுகளை நீக்க உதவுகிறது.

';

இரத்த சர்க்கரை

சாப்பிட பிறகு 2 மணி நேரம் கழித்து பப்பாளி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது.

';

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பப்பாளி பலம் சிறந்த சிற்றுண்டியாக உள்ளது.

';

ஊட்டச்சத்து

பப்பாளியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் உடலுக்கு தருகிறது.

';

VIEW ALL

Read Next Story