மீனத்தில் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு அமோகமான நற்பலன்கள்

';

ஜோதிட நிகழ்வுகள்

கிரகங்களின் ராசி மாற்றங்கள் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன.

';

கிரகங்கள்

கிரகங்கள் பெயர்ச்சி ஆகும்போது சில சமயங்களில் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுவதுண்டு. இந்த சேர்க்கைகளால் பல யோகங்கள் உருவாகின்றன.

';

புதன் கிரகம்

புதன் கிரகம் ஏப்ரல் 9 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். புதன் மீனத்தில் நுழையும்போது அங்கு ஏற்கனவே சுக்கிரனும் சூரியனும் இருப்பார்கள். இதனால் மீனத்தில் திரிகிரஹி யோகம் உருவாகும்.

';

ராஜயோகம்

இந்த ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். எனினும் சில ராசிகளுக்கு இது மிகவும் மங்களகரமானதாகக் இருக்கும் என கருதப்படுகிறது.

';

மிதுனம்

பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் பொருளாதார நிலை மேம்படும். தொழிலதிபர்களுக்கு இது நல்ல நேரம்.

';

கடகம்

தொழிலதிபர்களுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் வணிகம் விரிவடையும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

';

மகரம்

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். பணி இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story