சுகர் நோயாளிகளுக்கான சூப்பர் டயட் இதோ: ஃபாலோ பண்ணுங்க பாஸ்

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது கவலை அளிக்கின்றது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்,.

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

சுகர் நோயாளிகள்

சுகர் நோயாளிகள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி இங்கே காணலாம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

காய்கறிகள்

பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்த பச்சை காய்கறிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. கீரை வகைகள், ப்ரோக்கோலி, பாகற்காய் ஆகியவற்றை தினமும் உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்டது. இது உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

மீன்

சால்மன் போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வீக்கத்தை குறைக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

முழு தானியங்கள்

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானியங்களை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 28, 2024

VIEW ALL

Read Next Story