சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்..!!

Vidya Gopalakrishnan
Jun 23,2024
';

நீரிழிவு

மோசமான வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

';

டயட்

சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க டயட்டில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். சில பானங்கள் இரத்த சர்க்கரை அளவிஅ கட்டுப்படுத்தும் திறன் பெற்றவை.

';

பால்

குறைந்த கொழுப்புள்ள பாலைன் அருந்துவதை வழக்கமாக கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

கிரீன் டீ

ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த கிரீன் டீ, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை குறைக்கிறது.

';

தேங்காய் பால்

தேங்காய் பால், நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

காபி

சர்க்கரை இல்லாத காபி குடிப்பதை வழக்கமாக கொள்வது நீரிழிவை கட்டுப்படுத்த சிறந்தது.

';

காய்கறி ஜூஸ்

காய்கறிகளின் ஜூஸ் சுகர லெவலை கட்டுப்படுத்த மிகவும் சிறந்தது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story