சனி பகவான் அருளால்... துன்பங்கள் நீங்கி இன்பம் பெரும் சில ராசிகள்..!!

';

சனி பகவான்

மனிதர்கள் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் ஜோதிடத்தில் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

';

சனி வக்ர பெயர்ச்சி

சனி பகவான் ஜூன் 29 வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் மாதம் வரை இதே நிலையில் நீடிப்பார். இதனால் மேஷம்,சிம்மம் உள்ளிட்ட 5 ராசிககளுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்

';

மேஷம்

வேலையில் முன்னேற்றம் காண நண்பர்கள் உதவுவார்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலை வலுவடையும்

';

ரிஷபம்

பணிகளில் வாழ்க்கையில் சிறப்பான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வருமானம் அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்கள் பெரிய பொறுப்புகளை பெறலாம்.

';

சிம்மம்

வாழ்க்கையிலும் பெரிய வெற்றியை பெறலாம். பணியிடத்தில் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

';

தனுசு

சக ஊழியர்களால் ஆதாயமும் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் வேலையில் உங்கள் அதிகாரம் வலுவடையும். உங்களின் புகழ் உயரும்.

';

மகரம்

நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். புதிய சுகபோகங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த மரியாதை கிடைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story