அதிக கொழுப்பை அதிரடியாய் குறைக்கும் அபார உணவுகள்: சாப்பிட்டால் கை மேல் பலன்

';

சூப்பர் உணவுகள்

அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சில சூப்பர் உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

';

முருங்கை இலை டீ

முருங்கை தேநீரில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் அமிலங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. இது நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.

';

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. பூண்டில் ஏராளமான கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.

';

வெந்தயம்

வெந்தயம் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. வெந்தயம் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அதாவது எல்டிஎல் கொழுப்பு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவைக் குறைக்கிறது.

';

சியா விதைகள்

சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது.

';

எலுமிச்சை

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் நன்மை பயக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று எலுமிச்சை பழங்களின் சாற்றை தண்ணீரில் சேர்த்து குடிப்பது குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன்களைக் குறைக்கும்.

';

உடற்பயிற்சி

அதிக கொழுப்பைக் குறைக்க, உணவு கட்டுப்பாடுகளுடன் 45 நிமிட கார்டியோ உடற்பயிற்சிகளும் அவசியம்.

';

VIEW ALL

Read Next Story