வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் இந்த பழங்களை சாப்பிடுங்கள்

Vijaya Lakshmi
May 16,2024
';

வைட்டமின் பி12

வைட்டமின்-பி12 உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். அதன் குறைபாட்டினால் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

';

வைட்டமின் பி12 குறைபாடு

உடலில் வைட்டமின் பி12 குறைவதால் எரிச்சல், பலவீனம், சோர்வு, மன அழுத்தம், நடப்பதில் சிரமம், விரைவான எடை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

வைட்டமின்-பி12 நிறைந்த உணவுகள்

உங்கள் உணவில் வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும்.

';

இந்த பழங்களை சாப்பிடுங்கள்

வைட்டமின் பி 12 அதிக அளவில் உள்ள பழங்களைப் பற்றி காணப் போகிறோம்.

';

வாழைப்பழம்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தினசரி ஊட்டச்சத்து நிறைந்த வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வைட்டமின் பி 12 ஐ வழங்க முடியும்.

';

ஆரஞ்சு

வைட்டமின் சி தவிர, ஆரஞ்சில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.

';

திராட்சை

உடலில் வைட்டமின் பி12 சத்தை வழங்க தினமும் திராட்சையை உட்கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story