ராமர் சீதை வாழ்ந்த இடங்களுக்கு செல்ல விருப்பமா? 18 நாட்கள் IRCTC டூர் பேக்கெஜ் இருக்கே!

';

ஸ்ரீ ராமாயண யாத்திரை

18 பகல் மற்றும் 17 இரவுகள் கொண்ட டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் பக்தர்கள் ராமர் தொடர்புடைய இடங்கள் மற்றும் கோயில்களைப் பார்க்கலாம்

';

ஜூன் 7

டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 7ம் தேதி இந்த யாத்திரை தொடங்கும்

';

ஸ்ரீராமாயண யாத்திரை

மொத்தம் 18 நாட்கள் மற்றும் 17 இரவுகள் நீடிக்கும், இதில் ராமரின் வாழ்க்கை தொடர்பான பல முக்கிய இடங்களுக்குச் செல்ல உள்ளனர்.

';

அயோத்தி

முதலில் ஸ்ரீ ராமஜன்ம பூமியான அயோத்திக்கு சென்று, ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில், ஸ்ரீ ஹனுமன்கர்ஹி கோயில் மற்றும் நந்திகிராமில் உள்ள பாரத் கோயில் ஆகியவற்றைப் பார்க்கலாம்

';

நேபாளம்

சீதாஜன்ம பூமியான ஜனகரின் ஊருக்கு செல்லும் இந்த யாத்திரையில் நேபாளத்தில் உள்ள ஜானகி மாதாவின் கோவிலையும் தரிசிக்கலாம்

';

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ரங்கநாதஸ்வாமி கோவிலுக்கும் சென்று இந்த யாத்திரையில் வழிபடலாம்

';

பயணக்கட்டணம்

இந்த ராமாயண யாத்திரையில் பயணிகள் சுமார் 7600 கிலோமீட்டர் பயணம் செய்ய உள்ளனர். இதற்காக ஒரு நபருக்கு ரூ.96 ஆயிரம் முதல் ரூ.1.66 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும்.

';

ஐஆர்சிடிசி

ஸ்ரீ ராமாயண யாத்திரையில் முன்பதிவு செய்ய, IRCTC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.irctctourism.com ஐப் பார்வையிட வேண்டும்.

';

முன்பதிவு

மேலும் விவரங்களுக்கு 8882826357, 8595931047, 8287930299, 8287930032 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story