கிட்னியை டீடாக்ஸ் செய்யும் ஆற்றல் கொண்ட... சில சூப்பர் பழங்கள்

';

சிறுநீரகம்

கிட்னி என்னும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க அவ்வப்போது அதில் சேரும் கழிவுகளை நீக்க வேண்டும்.

';

சிறுநீரக கல்

இல்லை என்றால், UTI என்னும் சிறுநீரக பாதை தொற்று, சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.

';

ஆப்பிள்

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள், வீக்கத்தை குறைத்து சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

மாதுளை

இரும்பு சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த மாதுளை, சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் அருமருந்து.

';

எலுமிச்சை

விட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, சிறுநீரகக் கற்களை கரைத்து கழிவுகளை வெளியேற்றுகிறது.

';

தர்பூசணி

டையூரிக் பண்புகளைக் கொண்ட தர்பூசணி சிறுநீரகக் கற்களைக் கரைத்து நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.

';

கிரான்பெர்ரி

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த கிரான்பெர்ரி, கிட்னி சிறப்பாக செயல்பட உதவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story