ஹீமோகுளோபின் அளவை அசால்டாய் அதிகரிக்கும் பழங்கள்: இப்பவே சாப்பிடுங்க

';

ஹீமோகுளோபின்

உடலுக்கு மிகவும் தேவையான ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பழங்களை பற்றி இங்கே காணலாம்

';

மாதுளை

அதிக இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ள மாதுளையை உட்கொள்வதால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் வைட்டமின் சி, இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. தினமும் ஒரு ஆப்பிள் உட்கொள்வதால் உடலில் ஹீமோகுளோபின் குறை ஏற்படாது

';

வாழைப்பழம்

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள வாழைப்பழத்தை தினமும் உட்கொள்வதால் இரும்புச்சத்தின் உறிஞ்சுதல் சீராகி ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

';

திராட்சை

திராட்சை உட்கொண்டால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.

';

கொய்யா

கொய்யாவில் உள்ள வைட்டமுன் சி, இரும்புச்சத்தை உறிஞ்சும் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. இது அதிக ஹீமோகுளோபின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது.

';

ஸ்ட்ராபெர்ரி

ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ள ஸ்ட்ராபெர்ரி, இயற்லையாகவே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story