5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் இந்தியாவின் சில சொகுசு ரயில்கள்

';

சொகுசு ரயில்

சொகுசு ரயில்களில் 5 நட்சத்திர உணவகங்கள், கணினி, இன்டர்நெட் வசதிகள், பார் மற்றும் வணிக மையம் என அனைத்து வசதிகளும் இருக்கும்

';

மகாராஜா எக்ஸ்பிரஸ்

இந்தியாவின் மிக ஆடம்பரமான ரயிலான மகாராஜா எக்ஸ்பிரஸ் டெல்லியில் இருந்து ஆக்ரா, வாரணாசி, ஜெய்பூர், வழியாக மும்பைக்கு செல்லும். குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,41,023

';

பேல்ஸ் ஆன் வீல்ஸ்

டெல்லியில் இருந்து ஆக்ரா, பரத்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மீர், உதய்பூர், சித்தோர்கர், மற்றும் ஜெய்ப்பூர் வரை செல்லும் இந்த ரயிலின் கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,23,600.

';

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்

ஜோத்பூர், சித்தோர்கர், உதய்பூர், ரந்தம்போர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் கஜுராஹோ, ஆக்ரா மற்றும் வாரணாசிக்கு செல்லும் இந்த ரயிலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,63,300

';

டெக்கான் ஒடிஸி

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் வழியாக செல்லும் இந்த ரயிலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,12,400

';

கோல்டன் சாரியட்

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கோவாவிற்கு செல்லும் இந்த ரயிலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,36,137

';

மஹாபரிநிர்வான் எக்ஸ்பிரஸ்

சண்டிகரில் இருந்து இயக்கப்படும் இந்த சொகுசு ரயில் சீக்கியர்களுக்கான ஆறு புனித இடங்களுக்கு செல்லும்.

';

VIEW ALL

Read Next Story