தீராத தலைவலியை விரட்டி அடிக்கும் சூப்பர் வீட்டு வைத்தியங்கள்

Sripriya Sambathkumar
Feb 01,2024
';

தலைவலி

தீராத தலைவலியை உடனடியாக சரி செய்யும் சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இங்கே காணலாம்.

';

துளசி இலைகள்

திடீரென தலைவலி வந்தால், துளசி இலைகள் மற்றும் இஞ்சியை சுத்தம் செய்து மிக்சியில் அரைத்து நெற்றியில் பத்து போல போடலாம்.

';

புதினா

புதினா இலைகளை அரைத்து நெற்றியில் தேய்த்துக்கொண்டாலும் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

';

ஆப்பிள்

தலைவலி ஏற்படும்போது ஆப்பிள் பழத்தை உப்பு தூவி உட்கொள்ளலாம்.

';

கிராம்பு

கிராம்பை சுட வைத்து அதை ஒரு கைகுட்டையில் கட்டி முகர்ந்து பார்த்தால் தலைவலியில் நிவாரணம் கிடைக்கும்.

';

பாதாம்

தலைவலி இருந்தால், 3 பாதாமை கடித்து சாப்பிட்டால் வலியில் நிவாரணம் கிடைக்கும்.

';

எலுமிச்சை

மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால், தலைவலி குணமாகும்.

';

ஹேங்ஓவர்

ஹேங்ஓவர் தலைவலிக்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஏப்பிள் வினிகர், ஒரு ஸ்பூன் தேன், மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் வலி குறையும்.

';

VIEW ALL

Read Next Story