தொப்பை கொழுப்பை ஈசியா குறைக்கலாம்.. இந்த ட்ரிங்ஸ் குடிச்சா போதும்

Sripriya Sambathkumar
Feb 01,2024
';

உடல் எடை குறைய

வேகமாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும் பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

புதினா

ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ள புதினா டீ ஆற்றலை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது.

';

நெய்

காலையில் தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் உடலில் வளர்சிதை மாற்றம் சீராகும்.

';

இஞ்சி டீ

இதில் உள்ள பண்புகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பை வேகமாக குறைக்க உதவுகின்றன.

';

கற்றாழை சாறு

வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.

';

மஞ்சள் பால்

பொக்கிஷமாக கருதப்படும் மஞ்சள் பால், ஆற்றலை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

';

சியா விதைகள்

காலையில் சியா விதைகள் ஊறவைத்த நீரை குடிப்பதால், அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு கொழுப்பு குறைகிறது

';

VIEW ALL

Read Next Story