கொலஸ்ட்ரால் வேகமா குறைய இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்: நொட் பண்ணுங்க மக்களே

';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பதற்கான பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பூண்டு

பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. இதில் உள்ள குர்குமின் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது

';

ஓட்ஸ்

கொல்ஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்கள் காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடலாம். கொலஸ்ட்ராலை முழுவதுமாக அகற்றும் பண்புகளும் இதில் உள்ளன.

';

ஆப்பிள்

வைட்டமின் ஏ, பி, சி, டி, கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்த ஆப்பிள் பழத்தை தினமும் உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

';

பருப்பு வகைகள்

பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை கரைக்க உதவுகின்றது.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கின்றது. இது உடல் எடைய குறைக்கவும் உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story