அடாவடி யூரிக் அமிலத்தை அடித்து விரட்டும் அற்புதமான 5 பச்சை இலைகள்

';

யூரிக் அமிலம்

ஒருவரது உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

';

மூட்டு வலி

யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் தங்களது உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.

';

யூரிக் அமில அளவு

இயற்கையான வழியில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கும் சில சிறப்பம்சம் வாய்ந்த இலைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

துளசி

துளசியில் உள்ள பண்புகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதிலும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிப்பதிலும் மிகவும் உதவியாக இருக்கின்றன.

';

கொத்தமல்லி

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ள கொத்தமல்லியில் யூரிக் அமிலத்தை எளிமையாக கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றன.

';

புதினா

புதினா இலைகளில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, மாங்கனீஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை பியூரினை குறைக்கும் பணியை செய்கின்றன. யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைக்கின்றன.

';

முருங்கைக்கீரை

முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்கள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி சிறுநீர் மூலம் பியூரிகளை வெளியேற்றுவதில் உதவுகின்றன.

';

வெற்றிலை

வெற்றிலையில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை உள்ளது. இதை சரியான வழியில் உட்கொண்டால் இதில் உள்ள பண்புகள் மூலம் யூரிக் அமிலமும் கட்டுக்குள் இருக்கும் மூட்டு வலியும் குறையும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story