சுகர் லெவல் குறைய கண்டிப்பாக உண்ண வேண்டிய Low GI உணவுகள்

';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க உட்கொள்ள வேண்டிய, குறைந்த ஜிஐ குறியீடு கொண்ட உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி போன்ற காய்களும் கீரை வகைகளும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

பருப்புகள்

பயறு, மசூர், ராஜ்மா, கொண்டைக்கடலை போன்றவற்றில் குறைவான ஜிஐ குறியீடு உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.

';

ஆளி விதைகள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆளி விதைகள் மிக பயனுள்ளதாக இருக்கும்.

';

நட்ஸ்

பாதாம், வால்நட் போன்றவற்றில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் அதிக அளவில் உள்ளன.

';

பார்லி

பார்லியில் ஜிஐ குறியீடு குறைவாக உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

';

பாகற்காய்

பாகற்காயில் உள்ள கூறுகள் சுகர் லெவலை கட்டுப்படுத்த சிறந்த தேர்வாக கருதப்படுகின்றது.

';

வெந்தயம்

இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கும்.

';

VIEW ALL

Read Next Story