யூரிக் அமிலத்தை அட்டகாசமாய் கட்டுப்படுத்துயும் தினை ரொட்டிகள்

';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் என்பது பியூரின்களைக் கொண்ட உணவுகளின் செரிமானத்தால் உருவாகும் இயற்கையான கழிவுப் பொருளாகும்.

';

தினை ரொட்டிகள்

யூரிக் அமில அளவை விரைவாகக் குறைக்க தினை ஒரு நல்ல உணவுத் தேர்வாக இருக்கும். பல்வேறு தினை சப்பாத்திகளை உட்கொண்டு இந்த அளவை குறைக்கலாம்.

';

சோளம்

சோளம் ஒரு குறைந்த பியூரின் தானியமாகும். இது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் மெக்னீசியத்தின் வளமான மூலமாகும்.

';

கம்பு ரொட்டி

கம்பு மற்றொரு குறைந்த ப்யூரின் தானியமாகும். பொட்டாசியத்தின் வளமான மூலமாகிய இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது.

';

ராகி ரொட்டி

ராகி ஒரு உயர் நார்ச்சத்து தானியமாகும். கால்சியத்தின் வளமான மூலமாகிய இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

';

வரகு ரொட்டி

வரகு ஒரு குறைந்த ப்யூரின் தானியமாகும். ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ள இது உப்பசத்தை குறைக்கிறது.

';

ஓட்ஸ் ரொட்டி

ஓட்ஸ் ரொட்டியில் 100 கிராம் உணவில் 50 முதல் 150 மில்லிகிராம் பியூரின் உள்ளது. இது யூரிக் அமிலங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றதாக அமைகிறது.

';

குதிரைவாலி

குதிரைவாலி ரொட்டி யூரிக் அமிலத்திற்கு மிகவும் உகந்த ரொட்டிகளில் ஒன்றாகும். ஏனெனில் இது மிகக் குறைந்த பியூரின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

';

சாமை ரொட்டி

சாமை தினையில் பியூரின்கள் குறைவாக உள்ளது. இது அதிக யூரிக் அமிலம் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாகும்.

';

VIEW ALL

Read Next Story