ஜொள்ளு வர்றது சகஜம் தான்! ஆனா தூங்கும்போது அளவுக்கு அதிகமா எச்சில் வந்தால் அது ஹெல்த் அலர்ட்

';

உமிழ்நீர்

தலையணை நனையும் அளவுக்கு சிலருக்கு எச்சில் வாயில் இருந்து வரும். இது சகஜமானது என்றாலும், 2 வயது வரைக்கும் இந்தப் பழக்கம் அதிகமாக இருக்கும். அதன்பின், படிப்படியாகக் குறைந்துவிடும்

';

வாய் திறந்து தூங்குவது

ஜலதோஷம் என சில சந்தர்ப்பங்களைத் தவிர, இரவில் உறங்கும் போது வாயில் இருந்து அதிகமாக எச்சில் வருவது ஆரோக்கியம் சீர் கெடுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்

';

அறிகுறி

உணவின் சிறிய துகள்கள் பற்களில் சிக்கிக்கொண்டால் அதிக உமிழ்நீர் வெளியேறும். பற்களின் ஆரோக்கியம் சரியில்லை என்றால், உமிழ்நீர் பிரச்சனைகள் ஏற்படும். அதோடு, வாய் புண்கள் அதிக உமிழ்நீரை சுரக்க வைக்கும்

';

உமிழ்நீர் சுரப்பு

அதிகப்படியான உடல் உழைப்பு, மூளை சோர்வு போன்றவை நரம்பு மண்டலத்தில் இடையூறு ஏற்படுத்துகிறது.

';

நரம்பு மண்டலம்

இதனால் தூக்கத்தின் போது மூளை,நரம்பு மண்டலத்திற்கு சில தவறான சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது வாயில் உமிழ்நீரை அதிகரிக்கச் செய்யும்

';

வயிற்று பிரச்சனை

வயதானவர்களுக்கு உமிழ்நீர் பிரச்சனைக்கு காரணம் வயிற்றின் சமநிலையின்மையாக இருக்கலாம். வயிற்றின் ஆரோக்கியம் சரியில்லை என்றால் உமிழ்நீர் அதிகம் சுரப்பது, ஆழ்ந்த தூக்கமின்மை என பல பிரச்சனைகள் ஏற்படும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story