கெட்ட கொழுப்பை எளிதாக குறைக்க காலையில் இதை செய்தால் போதும்

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் பல வித உடல் உபாதைகள் ஏற்படும். ஆகையால் இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

கெட்ட கொழுப்பு

கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

நார்ச்சத்து

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை காலை உணவாக உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன. இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. காலையில் தினமும் கிரீன் டீ குடிக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

உடற்பயிற்சி

தினமும் காலையில் நடைபயிற்சி ஓட்டப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது கொழுப்பை குறைக்கவும் HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

பழங்கள்

ஆப்பிள், பெர்ரி போன்ற பழங்களையும் உலர் பழங்களையும் காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

தண்ணீர்

காலையில் அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. சரியான அளவு தண்ணீர் குடிப்பது செரிமானம் சீராக நடப்பதற்கும் உடல் எடையை பராமரிப்பதற்கும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

துரித உணவுகள்

பதப்படுத்தப்பட்ட அல்லது எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவை கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jul 30, 2024

VIEW ALL

Read Next Story