இத்தனை 'Part 2' படங்கள் இன்னும் வரப் போகிறதா

';

இந்தியா 3

இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3ஆம் பாகத்திற்கான மொத்த படப்பிடிப்பு வேலைகளையும் முடித்துவிட்டார் இயக்குநர் ஷங்கர். எனவே ஆறு மாதங்கள் கழித்து படம் வெளியாகும்.

';

சார்பட்டா பரம்பரை 2

பா. இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் சார்பட்டா பரம்பரை 2 குறித்து புதிய தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது.

';

அயலான் 2

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

';

மூக்குத்தி அம்மன் 2

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

';

சர்தார் 2

பி எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து படம், சர்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தப் பாகம் சர்தார் 2 என்ற பெயரில் உருவாகிறது.

';

விடுதலை 2

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘விடுதலை 2’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

';

கங்குவா 2

கங்குவா முதல் பாகம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இரண்டாவது பாகம் 2027-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

';

கைதி 2

கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் அடுத்த வருடம் முதல் இயக்க இருக்கிறார்.

';

தனி ஒருவன் 2

மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

';

VIEW ALL

Read Next Story