நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு சர்க்கரை சாப்பிடுவதற்கான ஆசை வருவது இயல்பு. சர்கரைக்கான சிறந்த மாற்றுகளை பற்றி இங்கே காணலாம்.
இது இனிப்பு சுவையை வழங்கும் ஒரு இயற்கையான ஸ்வீட்னர். இதன் க்ளைசெமிக் குறியீடு பூஜ்ஜியம்.
நீரிழிவு நோயாளிகள் டீ, காபியுடன் சாதாரண சர்க்கரைக்கு பதிலான கோகொனட் சுகரை சேர்த்து உட்கொள்ளலாம்.
தேனில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது.
இது சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்று. நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளலாம். இதனால் தசை மற்றும் எலும்புகளின் பலம் அதிகரிக்கின்றது.
உலர்ந்த பேரிச்சம்பழ பொடியை சர்க்கரை போல பயன்படுத்தலாம்.
வெல்லம் சர்க்கரையின் மிகச்சிறந்த மாற்றாக கருதப்படுகின்றது. இதில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் மினரல்கள் அதிக அளவில் உள்ளன.