அனைத்து தலை முடி பிரச்சனைகளையும் தீர்க்கும் ‘சில’ சஞ்சீவினிகள்!

';


முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த பலர் சந்தையில் கிடைக்கும் இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.ஆனால், அதனால், பணம் செலவழிகிறதே தவிர தீர்வு எதுவும் கிடைப்பதில்லை.

';

வீட்டு வைத்தியங்கள்

உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

';

அலோ வேரா

கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் ஊற விடவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கழுவவும். இது பாதிக்கப்பட்ட முடியை சரிசெய்வது மட்டுமல்லாமல், உலர்ந்த முடியை பட்டு போன்று, மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.

';

பிருங்கராஜ்

பிருங்ராஜ் தலை முடிக்கு ஒரு சஞ்சீவினியாக செயல்படுகிறது. இதனை பயன்படுத்துவதால், முடி உதிர்தல், பொடுகு ஆகிய பிரச்சனைகள் தீருவதோடு, முடி நரைப்பதையும் குறைக்கிறது.

';

நெல்லிகாய்

நெல்லிக்காயின் தன்மை முடியை மென்மையாக்குவதோடு, பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகிறது. நெல்லிக்காயை பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவினால், அழகான அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

';

தேங்காய் எண்ணெய்

முடி பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்தது. நீங்கள் தேங்காய எண்ணெய் தவிர தேங்காய் கொப்பரையை அரைத்தும் தடவலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story