சுகர் லெவலை சுலபமா குறைக்க இந்த டீ குடிங்க போதும்

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை குறைக்க நாம் நமது உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

தேநீர்

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் சில டீ வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

துளசி தேநீர்

துளசி இலைகள் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இதை தேநீராக செய்து உட்கொள்வது வேகமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

வெந்தய டீ

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

கிரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

இலவங்கப்பட்டை டீ

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் அளவுகளை சமநிலையில் வைக்கவும் உதவுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

ஓம தேநீர்

ஓமம் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

VIEW ALL

Read Next Story