சுகர் லெவல், அதிக எடை: அத்தனைக்கும் ஆப்பு வைக்கும் டாப் 'டீ' வகைகள்

';

கிரீன் டீ

கிரீன் டீயில் சர்க்கரை குறைவாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் இது குறைக்கிறது.

';

பிளாக் டீ

தனியாக சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ குடிப்பது இரத்த குளுக்கோஸைக் குறைக்கிறது, இரத்த சர்க்கரை அளவை மேலும் மேம்படுத்துகிறது

';

இஞ்சி டீ

இஞ்சி டீயில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். மேலும் இது உடல் எடையையும் குறைக்க உதவும்.

';

புதினா டீ

அதிக மன அழுத்தத்துடன் உள்ள டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு புதினா டீ நன்மை பயக்கும். மேலும், இது இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

';

கெமோமில் டீ

கெமோமில் தேநீர் காஃபின் இல்லாதது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து உடல் எடையை பராமரிக்கும்.

';

இலவங்கப்பட்டை டீ

இலவங்கப்பட்டை தேநீர் உட்கொள்வது ஃபாஸ்டிங்க் இரத்த சர்க்கரை அளவு மற்றும் உடலில் இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

';

செம்பருத்தி டீ

நீரிழிவு நோய்க்கு உகந்ததான செம்பருத்தி டீ, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், இன்சுலின் எதிர்ப்பையும் கட்டுப்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story