உடல் எடையை குறைக்க Green Tea பெஸ்ட்

';

கிரீன் டீ குடிக்கலாமா?

மருத்துவர்களும், ஃபிட்னஸ் நிபுணர்களும் கிரீன் டீ குடிப்பதை ஊக்குவிக்கின்றனர்.

';

உடல் எடை குறைக்க கிரீன் டீ

உடல் எடை குறைக்க, கொழுப்பை கரைக்க, தொப்பையை குறைக்க கிரீன் டீ பெரிதும் உதவுகிறது.

';

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எடை குறைக்க உதவுகிறது.

';

தொப்பை குறையுமா?

கிரீன் டீயில் கேடசின் எனப்படும் பாலிபினால் வகை உள்ளது. இந்த கேடசின்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். இது தொப்பையை குறைக்க உதவும்.

';

காலை கிரீன் டீ குடிக்கலாம்?

காலை உணவு எடுத்து கொண்டு 1 மணி நேர கழித்து கிரீன் குடிக்கவும்.

';

மதியம் கிரீன் டீ குடிக்கலாமா?

மதிய உணவுக்கு 2 மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.

';

சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிக்கலாமா?

சாப்பிட்டு 10-15 நிமிடங்களுக்குப் பிறகு கிரீன் டீ குடித்தால், அது உணவை ஜீரணிக்க உதவும்.

';

பொறுப்பு துறப்பு

உடல் நலத்தில் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் அனுமதி கேட்ட பின்பு கிரீன் டீயை குடிப்பதை பற்றி யோசிக்கவும்.

';

ZEE TAMIL NEWS:

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இதுபோன்ற ஹெல்த் சம்பந்தமான கட்டுரைகளை படிக்க ஜீ தமிழ் நியூஸ் சேனலை லைக் செய்யவும்.

';

VIEW ALL

Read Next Story