பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் பத்து விசியங்கள்!

';

கூந்தல்

படுக்கையில் சீரான கூந்தலை விட சீரற்ற கூந்தல் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். உங்கள் காதல் வலையில் விழு உங்கள் அலங்கோலமான கூந்தல் அவசியம்.

';

கண்கள்

பேசும் அழகிய கண்களை ரசித்து நேசிப்பார்கள். அவர்களை உங்கள் பக்கம் இழுக்கும் முக்கிய காரணங்களில் முக்கியமானது போதை ஏற்றும் கண்கள்.

';

உதடு

படிக்கையில் உதடுகளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. உங்கள் உதடுகளை நிச்சயமாக கவனிப்பார்கள். உங்கள் உதடை எவ்வளவு ரசித்தாலும் அது போதாது.

';

சருமம்

உங்கள் கைகளை பிடித்த நொடியில் இருந்து, சருமத்தின் உணர்வுகளை கவனித்துகொண்டு இருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

';

முக பாவனைகள்

உங்கள் முக பாவனை சிணுங்கல், முனகல், உங்கள் கண்களில் உள்ள அந்த பிரகாசமான தோற்றம் இவை அனைத்தையும் ரசிப்பார்கள்.

';

மார்பகம்

உங்கள் உடம்பில் ஆண்கள் உடனடியாக கவனிக்கும் ஒன்று மார்பகம். உங்கள் ஆடையின் முன்னிருந்து எட்டி பார்க்கும் அதைதான் முதலில் கவனிப்பார்கள்.

';

மூச்சுக்காற்று

உங்கள் சுவாசத்தின் தீவிரத்தை கவனிப்பார்கள். எவ்வளவு ஈடுபாடுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை யோசிப்பார்கள்.

';

இடுப்பு

உடம்பில் கவனிக்க, ஈர்க்க கூடிய விஷயங்களில் ஒன்று உங்கள் பிட்டம். பெண்ணின் இடுப்பின் அசைவு மிக கவர்ச்சிகரமான ஒன்றாகும். அதை ஆண்கள் கவனிப்பார்கள்.

';

உடல் அசைவுகள்

இருண்ட ஒளியில் உங்கள் உடம்பின் சிறு சிறு அசைவுகளை நிச்சயம் ஆண்கள் நேசிப்பார்கள்.

';

ஜீ தமிழ் நியூஸ்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். ஹெல்த் சம்பந்தமான கட்டுரைகளை படிக்க ZEE TAMIL NEWS சேனலை லைக் செய்யவும்.

';

VIEW ALL

Read Next Story