சுகர் லெவலை சுலபமா குறைக்க உங்கள் உணவில் இந்த காய்கள் இருந்தால் போதும்

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

இரத்த சர்க்கரை அளவு

அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில சத்தான காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

பாகற்காய்

பாகற்காயில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

வெண்டைக்காய்

வெண்டைக்காய் திடீரென அதிகரிக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நாள் முழுவதும் சுறுசுறுப்பை அளிக்கின்றது

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

கீரை

கீரை இன்சுலின் உணர்திறனை சீராக்க உதவுகின்றது. இதில் இருக்கும் நார்ச்சத்து இனிப்பு பொருட்களின் உட்கொள்ளலை கட்டுப்படுத்த உதவுகிறது

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

வெள்ளரி

நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் உடலை நீரேற்றத்துடன் வைப்பதுடன் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

காளான்

காளானில் வைட்டமின் பி சத்து அதிகம் உள்ளது. இதை நீரழிவு நோயாளிகள் தினமும் உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Mar 15, 2024

VIEW ALL

Read Next Story