அடாவடி கொலஸ்ட்ராலை அட்ரஸ் இல்லாமல் பண்ணும் அசத்தல் காய்கள்

';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதயம் தொடர்பான நோய்களும் அதிகமாகின்றன. இதை தவிர்க்க கொழுப்பை குறைக்கும் காய்களை உணவில் சேர்க்க வேண்டும்.

';

காய்கள்

உடலில் கொலஸ்ட்ராலை குறைத்து உடல் ஆரொக்கியத்தையும் மேம்படுத்தும் காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது.

';

ப்ரோக்கோலி

புரதச்சத்து அதிகம் உள்ள ப்ரோக்கோலியை அதிகம் உட்கொள்வது உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

';

கத்திரிக்காய்

கொலஸ்ட்ரால் அதிகமானால் கத்திரிக்காயை சாப்பிடுவதும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

';

பீன்ஸ்

கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் அவ்வப்போது பீன்ஸ் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஊட்ட்சத்துகள் கொழுப்பை கட்டுப்படுத்தும்

';

வெங்காயம்

நார்ச்சத்தை அதிகமாக உள்ள வெங்காயத்தை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story