அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை அசால்டாய் குறைக்கும் சூப்பர் காய்கள்

';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் உடலின் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனை. உடலில் பியூரினின் அளவு அதிகரிக்கும் போது யூரிக் அமில பிரச்சனை ஏற்படுகிறது.

';

உணவு

இந்த பிரச்சனை உள்ளவர்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தி புரத உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

';

காய்கள்

அதிகரிக்கும் யூரிக் அமில அளவை எளிதில் கட்டுப்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய காய்களை பற்றி இங்கே காணலாம்.

';

ப்ரோக்கோலி

இதில் உள்ள ப்யூரின் அளவு மிகக் குறைவு. உடலில் உள்ள மூட்டுகளில் படிகங்கள் உருவாவதைத் தடுக்கும் கூறுகள் இதில் உள்ளன.

';

வெள்ளரிக்காய்

வெள்ளரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது.

';

சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவும்.

';

உருளைக்கிழங்கு

இதில் கொழுப்பு இருந்தாலும், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் கூறுகளும் இதில் உள்ளன. அதை குறைந்த அளவில் உட்கொள்வது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

';

கேரட்

குளிர்காலத்தில் வரும் கேரட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் காணப்படும் கூறுகள் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.

';

VIEW ALL

Read Next Story