தினசரி எலுமிச்சை சாறு குடித்தால்...

';

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி மநிறைந்த உணவுகள் ஜலதோஷம், காய்ச்சலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

தொண்டை வலி

இருமலின் போது உங்கள் தொண்டையை சரி செய்ய வெந்நீரில் எலுமிச்சை சேர்ந்து குடித்தால் சரி ஆகும்.

';

எடை குறைக்க

எடை குறைக்க எலுமிச்சை பயனுள்ளதாக இருக்கும்.

';

எலுமிச்சை நீர்

தொடர்ந்து காலையில் எலுமிச்சை நீர் குடித்தால் உடல் எடை குறையும்.

';

இரும்பு

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகைக்கு எதிராக எலுமிச்சை பாதுகாக்கும்.

';

இரும்புச்சத்து

எலுமிச்சையில் இரும்புச்சத்து உள்ளது மற்றும் தாவர மூலங்களிலிருந்து இரும்பை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

';

இரத்த அழுத்தம்

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.

';

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்மை பயக்கும்.

';

கொலாஜன்

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story