அடாவடி யூரிக் அமிலத்தை குறைக்க இந்த வழிகள் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க

Sripriya Sambathkumar
Jan 07,2025
';

யூரிக் அமிலம்

யூரிக் அமில அளவு அதிகமானால் உடலில் சிறுநீரக கற்கள், மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

';

யூரிக் அமில அளவு

உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளதா? இதை கட்டுக்குள் வைக்க சில இயற்கையான வழிகளை பற்றி இங்கே காணலாம்.

';

தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வேகமாக வெளியேற்ற உதவும்.

';

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி, உறுப்பு இறைச்சி, கடல் உணவுகள் போன்ற பியூரின் அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டியது மிக அவசியம் ஆகும்.

';

உடல் பருமன்

உடல் பருமன் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். ஆகையால் சரியான எடையை பராமரிப்பது யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கவும் மூட்டு வலியை குறைக்கவும் உதவும்.

';

செர்ரி

யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் செர்ரி பழங்களை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இது மூட்டு வலியையும் குறைக்க உதவும்.

';

வைட்டமின் சி

வைட்டமின் சி அதிகமாக உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை உட்கொள்ளலாம்.

';

மதுபானம்

யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக மதுபானத்தை தவிர்க்க வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story