HMPV வைரஸ் முதன்முதலில் சீனாவில் பரவி தற்போது இந்தியாவைத் தாக்கி வருகிறது.
HMPV மக்கள் இதுபற்றிய விழிப்புணர்வு நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
HMPV பொதுவாக தற்போது குழந்தைகளுக்குப் பரவி வருகிறது. பெரியவர்களுக்கும் பரவ வாய்ப்பு உண்டு.
இது தொண்டை புண், மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது.
HMPV உடனே காய்ச்சல்,இருமல் மற்றும் தொண்டைப்புண் கண்டறிந்தால் நிச்சயம் உடனடி மருத்துவரை அணுகி உறியப் பரிசோதனை எடுக்க வேண்டும்.
உடனடி பரிசோதனை தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும்.
HMPV வைரஸ் தீவிரமானால் உயிர்ப்பலி ஆபத்து உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளுக்கு சானிட்டைஸர் போன்றவை பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)