நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும் கசப்பான காய்களின் இனிப்பான குணம்...

Malathi Tamilselvan
Feb 24,2024
';

உணவுகள்

அறுசுவைகளில் ஆரோக்கியத்திற்கு உகந்தது கசப்பு என்றாலும், அவை யாருக்கும் பிடிப்பதில்லை. நோய்களுக்கு மருந்தாகும் உணவில் இடம் பிடித்துள்ள கசப்பான காய்களின் பட்டியல்

';

பாகற்காய்

கசப்பு என்றாலே நினைவுக்கு வருவது பாகற்காய் தான். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட பாகற்காயில் செரிமானத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் பண்புகள் உள்ளன

';

முருங்கை

முருங்கையின் பல பகுதிகள் ஆரோக்கியத்தற்கு அவசியமானவை, ரத்த சோகை முதல் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை

';

வெந்தயக்கீரை

வெந்தயம் ஒரு மசாலாப் பொருள் என்றால், வெந்தயக்கீரை லேசான கசப்பு சுவையுடன் இருக்கும் அற்புதமான கீரை ஆகும். நீரிழிவு நோய் முதல் பல நோய்களை போக்கும் கீரை இது

';

கோவைக்காய்

லேசான துவர்ப்பு சுவையுடன் உள்ள கோவைக்காய் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

';

கொத்தவரங்காய்

துவர்ப்பு சுவை கொண்ட கொத்தவரங்காய், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் வயிற்று புண்களை ஆற வைக்கிறது

';

கறிவேப்பிலை

இரும்புச்சத்துக் கொண்ட கறிவேப்பிலை இல்லாத உணவுகளை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பதற்கானக் காரனம், கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான்

';

சுண்டைக்காய்

செரிமானத்தை ஊக்குவிக்கும் ஆற்றல் கொண்ட சுண்டைக்காய், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க உதவும். காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story