வேர்க்கடலை ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்து கொள்ள உதவுகிறது.
வேர்க்கடலை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது.
வேர்க்கடலையில் அதிகளவு புரதம் உள்ளது. இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.
வேர்க்கடலை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வேர்க்கடலை சாப்பிடுவது தோல் வயதான தோற்றத்தை தருவதை தாமதமாக்குகிறது.
வேர்க்கடலை கண் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இவற்றில் அதிக அளவு வைட்டமின் உள்ளது.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.